மாலைக்கண் நோயைத் தீர்க்கும் இயற்கை மருத்துவம் !!!
மாலைக்கண் நோயைத் தீர்க்கும் இயற்கை மருத்துவம் !!!
மாலைக்கண் நோய்க்கான அறிகுறிகள் தென்படும் போதே, பப்பாளிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மாலைக்கண் நோய் வராமலேயே தடுத்து விடலாம்.
நீலி என்ற மூலிகையை நன்றாக அரைத்து சுண்டைக்காய் அளவு தினமும் சாப்பிட்டால் மாலைக்கண் நோய் முழுமையாகக் குணமாகும். மருந்து சாப்பிடும் காலத்தில், உணவில் உப்பு மற்றும் புளி சேர்க்கக் கூடாது.
பூவரச மரத்தின் கொழுந்து இலைகளை நன்றாக அரைத்து கண்ணுக்கு மை போடுவதுபோல் போட்டுக் கொண்டால் மாலைக்கண் நோய் குணமாகும்.
இவைகளை கடைபிடித்தால் மாலைக்கண் நோயைத் தீரும்.




Comments
Post a Comment